அறிவுத்திறன் போட்டி
ஆச்சாரிJun 1, 2013
1. கிரீஸ் நாட்டின் தலைநகர் என்ன?
| தெ | ஸ் |
2. அதிக அளவில் எஃகு உற்பத்தி செய்யும் நாடு
| மெ | க் |
3. பெரிய கடல் பறவை எது?
|
ஆ |
ப | ரா |
4. உலகில் உள்ள மக்கள் தொகையில் பெரிய நகரம் எது?
| ங் | கா |
5. மிக வேகமாகப் பறக்கும் பறவை எது?
| ம் | மி |
6. பெட்ரோலில் ஓடும் காரைக் கண்டுபிடித்தவர் யார்?
|
கா |
ல் | ன் | ஸ் |
7. மலேரியாவுக்கு மருந்து எந்த மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது?
| ன் | கோ |
8. மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி எது?
| ல் | ர |
9. உலகின் சிறந்த வைரச்சுரங்கம் எது?
| ம் | ர் | லி |
10. சுருக்கெழுத்து முறையை முதன் முதலில் கண்டு உணர்த்தியவர் யார்?
| ட் | மெ |
11. உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
| ண் | ர | ய |
12. இலேசான வாயுவின் பெயர் என்ன?
| லி | ய |
13. இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருது எது?
| ர | வீ | ச | ரா |
14. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை யார்?
| ல் | னா | வ் |
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.



கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவுத்திறன் போட்டி”