மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆச்சாரி படைப்புகள்

சித்த மருத்துவம்

April 15, 2013 No Comments

காதுவலி குறைய: வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டிச் சாறு பிழிந்து இரண்டு காதுகளில் அச்சாற்றை ஊற்றினால் காதுவலி   குணமாகும். சளிக்கு:  தூதுவளை, ஆட்டுப்புழுக்கை, நண்டு, சீரகம், இதை மூன்றும் அம்மியில் தட்டிப் பிழிந்து, இதை குழப்புக் கரண்டியில் போட்டு நன்கு கொதிக்க விட்டால் மேலாக முற்றிய நீர் வரும், அதைக் குடித்துவிட்டு அடியில் இருக்கும் கப்பியை நெஞ்சு மற்றும் தலையில் தடவிக் கொண்டால் சளி போகும். மஞ்சள் காமாலைக்கு: கீழநெல்லியை அரைத்துப் பசும்பாலில் சேர்த்து அரைத்து 3 […]

நகைச்சுவை

April 15, 2013 No Comments

பெருமாள்: டேய் அய்யப்பா… ஆசையே துன்பத்துக்கு காரணமுன்னு நான் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். அய்யப்பன்: எப்படி? பெருமாள்: எம் பொண்டாட்டிய நான் ஆசப்பட்டுத்தான்  கல்யாணம் பண்ணேன். ஆனா இப்போ… அய்யப்பன்: சரிடா விடு, அழுவாத வீட்டுக்கு வீடு வாசப்படி… ————————————————————————————-  சுரேசு : டேய் ரமேசு நேத்து ராமு, கிணத்துக்குள்ள உக்காந்து படிச்சிட்டு இருந்தான். ஏன்னு சொல்லு? ரமேசு: தெரியல நீயே சொல்லு. சுரேசு: அவனகேட்டா சொல்றான் ” கெணத்துக்குள்ள உக்காந்து படிக்கிறதுதான் ஆழமான படிப்பாம். ————————————————————————————- ஆசிரியர்: […]

அழகுக் குறிப்பு

April 15, 2013 1 Comment

தலைமுடி நன்றாக வளர்வதற்கான சிகைக்காய் பொடி வீட்டில் தயாரிக்கத் தேவையான பொருள்கள்: சிகைக்காய்                     – 1 ½  கிலோ பச்சைப்பயறு               – 50 கிராம் ஆவாரம் பூ                    - 200 கிராம் உலர்ந்த ரோசாப்பூ     – 20 கார்போ அரிசி         […]

ஒரு கற்பனை (கவிதை)

April 15, 2013 No Comments

பூக்கள் சண்டையிட்டுக் கொண்டால் எவ்வாறு திட்டிக் கொள்ளும்? ‘போடி வாசனையத்த சிறுக்கி’ ‘போடி நிறமத்த சிறுக்கி’ More often the writer edits the perception, using fewer details and only those go now conducive to the impression

தாமதம்(கவிதை)

April 15, 2013 1 Comment

வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  தவறாது பதிவு செய்து காத்திருந்தேன் வேலைக்காக. கிடைத்தது வேலை ஒரே அலுவலகத்தில் எனக்கும்…என் மகனுக்கும். When writing quickly, try www.writemyessay4me.org not to doubt or question your ideas

நீங்கா நினைவு(கவிதை)

April 15, 2013 No Comments

அசைந்தாடிய அழகும் கண்கவர்ந்த கம்பீரமும் எழில் கொண்ட உருவமும் ஏற்றமிகு நடையும் மனத்திரையில் ஓடியது உதிர்ந்து கிடந்த மயிர்பீலியில்…            Although in terms essay writer review of representativeness the llc was not entirely satisfactory, it was a major step toward the integration of spoken texts in corpora

விலைமகளிர்(கவிதை)

April 15, 2013 No Comments

இரவு முழுவதும் தங்களைச் செலவழித்தும் பகலை வாங்க முடியாத பாவப்பட்ட ஜீவன்கள்!   Only then, after students had contemplated these issues and done some writing on www.order-essay-online.net/ them, did steven introduce the play they would be reading

அதிகம் படித்தது