மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத் தொகுப்பு – 1

ஆச்சாரி

Jan 1, 2013

வியாபாரம்:

 

பணத்திற்காக உடலை

விற்கிறாள் விலைமகள் ..

பணத்தைக் கொடுத்து  உடலை

விற்கிறாள் மணமகள்..

 

கிறுக்கு:

என்னை நேசித்ததால்

என்னவோ !

என்னுடைய கிறுக்கல் கூட

கவிதையாய் தெரிந்தது

அவனுக்கு…

 

காதல் எதுவரை?

மாராப்பைப் பார்த்து

வரும் காதல்

மாலையில் நின்றுவிடும்.

மனதைப் பார்த்து

வரும் காதல்

மரணத்தையும் வென்றுவிடும்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

12 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கவிதைத் தொகுப்பு – 1”
  1. GANESH says:

    its story was nice teacher

  2. fayaz says:

    all the 3 quotes were really awesome and true linessss……..really superb mam….

  3. route thala says:

    TB noyali mathiri irunthukuttu kavithai kekutha kavithai

  4. Amhar says:

    நல்லா இருக்கு keep it up & try more

  5. Amhar says:

    superb miss kepp it up & try more

  6. தியாகு says:

    நல்ல கவிதைகள்

  7. adhhilegend says:

    awesum…….keep it up….xpectin more….

  8. Gowtham krishnan says:

    Inraiya ullagil nadakum nigalvugalai miga alagaaga aasiriyar kooriyullaar !

  9. Hannah Selvamani says:

    Both story and quotes are so nice to read.The writer should continue her journey.I wish her all the very best for her future creations.

  10. dinesh says:

    I need this type of love messages and plz write more than this….we need to see more from you…

அதிகம் படித்தது