பண்டைய தமிழர்களின் கணக்குகளையும், அளவுகொள்களையும் அறிந்துகொள்ளுங்கள்:
ஆச்சாரிApr 15, 2013
1 -ஒன்று
10 -பத்து
100 -நூறு
1000 -ஆயிரம்
10000 -பத்தாயிரம்
100000 -நூறாயிரம்
1000000 -பத்து நூறாயிரம்
10000000 -கோடி
100000000 -அற்புதம்
1000000000 -நிகர்புதம்
10000000000 -கும்பம்
100000000000 -கனம்
1000000000000 -கர்பம்
10000000000000 -நிகர்ப்பம்
100000000000000 -பதுமம்
1000000000000000 -சங்கம்
10000000000000000 -வெல்லம்
100000000000000000 -அன்னியம்
1000000000000000000 -அர்த்தம்
10000000000000000000 -பர்ரர்த்தம்
100000000000000000000 -பூரியம்
1000000000000000000000 -முக்கோடி
10000000000000000000000 -மகாயுகம்
நிறுத்தலளவை:
1உளுந்து அல்லது 1 கிரேயின் – 65 மி.கி.
1 குன்றி – 130 மி.கி
1 மஞ்சாடி – 260 மி.கி
1 மாஷம் – 780 மி.கி
1 பனவெடை – 488 மி.கி
1 வராகனெடை – 4.2 கி
1 டிராம் – 4.2 கி
1கழஞ்சு – 5.1 கி
1 பலம் – 41 கி (35 கி)
1 கஃசு அல்லது கைசா - 10.2 கி
1 தோலா – 12 கி
1 ரூபாவெடை – 12 கி
1 அவுன்ஸ் – 30 கி
1 சேர் – 280 கி
1 வீசை – 1.4 கி.கி
1 தூக்கு – 1.7 கி.கி.
1 துலாம் – 3.5 கி.கி.
பொன்நிறுத்தல் வாய்ப்பாடு:
4 நெல் எடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பனவெடை
8 பனவெடை = 1 வராகனெடை
5 பனவெடை = 1 கழஞ்சு
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு:
32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
6 வீசை = 1 தூலாம்
8 வீசை = 1 மணக்கு
20 மணக்கு = 1 பாரம்
முகத்தலளவை :
1 சோடு - 360 நெல்
1 ஆழாக்கு – 168 மி.லி
1உழக்கு – 366 மி.லி
1 உரி – 672 மி.லி
1 நாழி – 1.3 லி
1 பதக்கு – 10.7 லி
1 முக்குறுணி – 16.1 லி
1 தூணி – 21.5 லி
1 கலம் – 64.5 லி
1 தேக்கரண்டி – 4 மி.லி
1 குப்பி – 700 மி.லி
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி
1 நெய்க்கரண்டி – 4.0 மி.லி
1 உச்சிக்கரண்டி – 16 மி.லி
1 மேஜைக்கரண்டி – 16 மி.லி
1 பாலாடை – 30 மி.லி
1 எண்ணெய்க்கரண்டி – 240 மி.லி
முகத்தல் வாய்ப்பாடு:
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
Liquid and grain measures:
2 செவிடு = 1 பிடி
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி
8 நாழி = 1 குறுணி
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி அல்லது காடி
3 தூணி = 1 கலம்
ஆதாரம் :- வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார் முப்பது கல்வெட்டுக்கள்.
பெய்தல் வாய்ப்பாடு:
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
(48) 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 2 விநாடி நாழிகை
2 ½ நாழிகை = 1 ஓரை
3-3 ½ நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் – 30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் – 12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
எண் வாய்ப்பாடு:
10 கோடி – 1 அற்புதம்
10 அற்புதம் – 1 நிகற்புதம்
10 நிகற்புதம் - 1 கும்பம்
10 கும்பம் – 1 கணம்
10 கணம் –1 கற்பம்
10 கற்பம் – 1 நிகற்பம்
10 நிகற்பம் – 1 பதுமம்
10 பதுமம் – 1 சங்கம்
10 சங்கம் – 1 சமுத்திரம்
10முத்திரம் – 1 ஆம்பல்
10 ஆம்பல் – 1 மத்தியம்
10 மத்தியம் – 1 பரார்த்தம்
10 பரார்த்தம் – 1 பூரியம்
நீள வாய்ப்பாடு:
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
எண் கூறுகளின் பெயர்கள்:
1 -ஒன்று
¾ -முக்கால்
½ -அரைக்கால்
¼ -கால்
1/5 –நாலுமா
3/16 -மூன்றுவீசம்
3/20 -மூன்றுமா
1/8 -அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 -ஒருமா
3/64 -முக்கால் வீசம்
3/80 -முக்காணி
1/32 -அரைவீசம்
1/40 -அரைமா
1/64 -கால்வீசம்
1/80 -காணி
3/320 -அரைக்காணி முந்திரி
1/160 -அரைக்காணி
1/320 – முந்திரை
1/102400 – கீழ் முந்திரை
1/1075200 -இம்மி
1/23654400 -மும்மி
1/165580800 -அணு
1/1490227200 -குணம்
1/7451136000 -பந்தம்
1/44706816000 -பாகம்
1/31294771200 -விந்தம்
1/5320111104000 -நாகவிந்தம்
1/74481555456000 -சிந்தை
1/489631109120000 -கதிர்முனை
1/9585244364800000 -குரல்வளைப்படி
1/575114661888000000 -வெள்ளம்
1/57511466188800000000 -நுண்மலை
1/2323824530227200000000 -தேர்த்துகள்
எண் கூற்று வாய்ப்பாடு:
1இம்மி – 11 மும்மி
11மும்மி – 7 அணு
1அணு – 9 குணம்
1குணம் – 5 பந்தம்
1பந்தம் – 6 பாகம்
1பாகம் – 7 விந்தம்
1நாகவிந்தம் – 14 சிந்தை
1குரல்வளைப்படி –60 வெள்ளம்
1வெள்ளம் -100 நுண்மணல்
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கோட்
நன்ரு
மிகப் பயனுள்ள தகவல் திரட்டு. பண்டைத்தமிழரின் வாழ்வை அறிய உதவும் தகவல்.
தமிழ்ச் சொற்களுடன் வட மொழியும் மிகுதியாய் கலந்துள்ளன. அளவீடு குறித்த குறிச் சொற்கள் ஆய்வுகள் செய்யப் பட வேண்டும். எனினும் தற்பொழுது மிகுதியான தமிழ்ச் சொற்கள் மறைந்து போனதற்கு பல காரணங்கள், அதில் அழிந்து போன தமிழ் நூல்கள் நமக்கு கிடைக்காமையும் ஒரு காரணம். அட்டவனையை வெளியிட்டமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
அலகுகள், அளவு முறைகள் பழங்காலந்தொட்டே தமிழில் புழக்கத்தில் இருப்பது தொன்மைக்கு மற்றுமொரு சான்று. இதில் ‘தேர்த்துகள்’ எப்படி, எதனை அளக்க பயன்படுத்தி இருப்பார்கள்? விபரம் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
பி.கு:எண் கூறுகளின் பெயர்கள்: 1/2 என்பது அரை (அரைக்கால் என்று பிழையாக உள்ளது).