மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு இதழுக்கு செய்தியாளர்கள்/நிருபர்கள் தேவை



Jul 11, 2015

reporter1

சிறகு இதழுக்கு பகுதி வாரியாக நேர்காணல்கள், கட்டுரைகள், படக்கட்டுரைகள், நிகழ்வுகள், பிற செய்திகள் போன்றவற்றை படைப்புகளாக அனுப்பக்கூடிய செய்தியாளர்கள்/நிருபர்கள் தேவைப்படுகிறார்கள். பகுதி எனப்படுவது தமிழகத்தின் மாவட்டங்களாக இருக்கலாம், தமிழர்கள் வாழும் நாடுகளாக இருக்கலாம், இந்தியாவின் பிற மாநிலங்களாகவோ இருக்கலாம், பரந்துபட்ட தமிழர்களின் வாழ்க்கைப் பகுதிகளின் செய்திகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே நோக்கம்.

அனுப்பக்கூடிய படைப்புகள் வெளியிடப்பட்டால் அதற்கேற்ப சன்மானம் வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் உங்களுடைய அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை news@siragu.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நன்றி.

It’s likely that most of what your teen does on his or her phone cell phone tracker online to www.besttrackingapps.com is fairly pedestrian, so it is up to you to determine what to monitor and what not to



இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகு இதழுக்கு செய்தியாளர்கள்/நிருபர்கள் தேவை”

அதிகம் படித்தது