மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

படைப்புகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம்

May 24, 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. ....

மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது: கடலூர், புதுச்சேரியில் பதற்றம்

May 24, 2017

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகில் சோரியாங்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 10 மதுபானக்கடைகள் ....

சென்னை வானிலை மையம்: தமிழகத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படும்

May 24, 2017

தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் ....

மத்திய அரசு: பொழுதுபோக்கு மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு

May 24, 2017

இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி என்ற ....

மதுக்கடை ஊழியர்கள் ரேஷன்கடைக்கு மாற்றம்

May 24, 2017

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ....

அய்யாக்கண்ணு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்

May 24, 2017

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் ....

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்

May 23, 2017

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலில் பொதுமக்கள் ....

Page 1 of 13612345»102030...Last »

அதிகம் படித்தது