ஆச்சாரி படைப்புகள்
புதிர் போட்டி ( திறமை உள்ளவர்களுக்கு மட்டும்)
April 1, 20131.எட்டு, எட்டைக் கூட்டினால் 1000 வரவேண்டும். இந்த எட்டு, எட்டையும் நீங்கள் எப்படி ....
சித்த மருத்துவம்
April 1, 2013 No Comments1.பித்த வெடிப்பு குணமாக: அரச மரத்துப் பாலை வெடிப்புள்ள இடத்தில் தடவி வர குணமாகும். 2. நெஞ்சுவலி நீங்க: தினமும் இலந்தைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி உள்ளவர்கள் விரைவில் குணமடைவர். 3. இதய படபடப்புத் தீர: தினமும் ஒரு பேரிக்காய் உண்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும். 4. வாய்ப்புண் குணமாக: தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். 5. மூலம் குணமாக: கருவேலம் இலையை அரைத்து […]
உங்களால் இந்த விடுகதைகளுக்கு விடை கூற முடியுமா?
April 1, 2013 No Comments1. ஓடும் சங்கிலி, ஒதுங்கும் சங்கிலி, பள்ளத்தப் பாத்தா பதுங்கும் சங்கிலி அது என்ன சங்கிலி? 2. கத்திபோல் இலை இருக்கும் கவரிமான் பூப் பூக்கும் தின்னப் பழம் பழுக்கும் திங்காத காய் காய்க்கும்- அது என்ன? 3. சின்ன மச்சான் குனிய வச்சான் – அவன் யார்? 4. கத்தாழ முள்ளுக்குள்ள கண்ணாடிப்பாம்பு அந்த ஆளக்கண்டா மேலும் கீழும் குதிக்கும் – அது என்ன? 5. கிணற்றைச் சுற்றி […]
முனைவர் அன்புசிவா “அபியும் நானும்” சிறுகதைகள் (நூல்விமர்சனம்)
April 1, 2013 No Commentsஅன்பு சிவா கவிதை, கட்டுரை என்னும் இரண்டு தளங்களிலும் இயங்கி வருபவர். ஆய்வுப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். முனைவர் பட்டம் பெற்று முனைப்புடன் செயல்பட்டு வருபவர். சிறுகதை முயற்சியிலும் இறங்கி ‘அபியும் நானும்’ என்னும் முதல் தொகுப்பைத் தந்துள்ளார். ‘சொல்ல மறந்த கவிதை’ என்னும் முதல் கதை, சாதி இன்னும் மனிதர்களிடம் எந்த அளவிற்கு வெறியாக உள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளது. சாதி என்பது மனிதர்களிடையே ஓர் அங்கமாக உள்ளது. […]
நகைச்சுவை
April 1, 2013 No Commentsமுருகன்: டேய் செழியா! கப்பலே கவுந்தாலும் கன்னத்துல கை வைக்கக் கூடாதுடா. செழியன்: ஏன்டா? முருகன்: கன்னத்துல கைவச்சா அப்புறம் எப்படி நீச்சல் அடிக்கிறது. ———————————————————————————————————————————– அவன்: சார்.. உங்க செல்போன் நல்லா இருக்கே ஏங்க வாங்குனீங்க? இவன்: ஓட்டப்பந்தயத்துலதான். அவன்: எத்தன பேரு கலந்துக்கிட்டாங்க? இவன்: இந்தப் போனுக்கு சொந்தக்காரன், போலிசு, அப்புறம் நானு. ———————————————————————————————————————————– பாலு: ஏன்டா வேலு… ஏன் எல்லாப் பணத்துலையும் காந்தி சிரிச்சுக்கிட்டே… இருக்காரு. வேலு: ம்…அழுதா நோட்டு […]
என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள் (கவிதை)
April 1, 2013 No Commentsஒரு தலைக்காதல் தோல்வி தலைக்கேறிய ஒருவனால் . . . தெருமுனைத் திருப்பத்தில் ஒரு அப்பாவிப் பெண் திராவகத்தால் தாக்கப்பட்டாள் என்று ஒருபோதும் என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள். பதினாறே வயதான சிறுப் பெண்ணை ஆறு மாதங்கள் சமூகத்தின் . . . மேல்தட்டு மனிதர்களுக்கு இரையாக்கிவிட்டு அது வன்புணர்ச்சி அல்ல குழந்தை விபச்சாரம் என்று கதைப்போரைப் பற்றி என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள். நவநாகரீகத்தின் விளிம்பில் தலைநகரத்தின் […]
காதலும், கவிதையும்
April 1, 2013 No Commentsகாதலிப்பவன் தான் கவிதை எழுதுவானாம்… ஏன்..? இவனால் காதலிக்கப்படுபவளும் கவிதை எழுத மாட்டாளா? எது எப்படியோ… கவிதைக்கு அளவு காதல்! காதலுக்கு அளவு கவிதை!! In this case, the paragraph http://college-essay-help.org/ often begins with a series of examples