மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்கா: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்Oct 19, 2016

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சகத்தின் துணை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் கூறியுள்ளார்.

siragu-america

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான உறவை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்கா தீவிர முயற்சி செய்யும் எனவும் கூறினார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை போக்க முடியும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கா: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்”

அதிகம் படித்தது