மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுNov 10, 2016

நேற்று வெளியான அமெரிக்க தேர்தல் முடிவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அந்நாட்டின் பண மதிப்பு சரிவை சந்தித்தது.

siragu-rupeesஅதேவேளையில் இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு திரும்பப் பெற்றது. இதன் காரணமாக இந்திய பணத்தின் மீதான மதிப்பு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலரின் சரிவு என்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு  9 பைசாக்கள் உயர்ந்து 66.34 என்று உள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு”

அதிகம் படித்தது