மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அல்கொய்தா அமைப்பு இயக்கத்தினைச் சேர்ந்த 3 பேர் கைதுNov 28, 2016

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்களில்(கரீம், அயூப், அப்பாஸ் அலி) 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இவர்கள் ஆறு நாட்டு தூதரகங்களுக்கும் மிரட்டல் விடுத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேரை தேடி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

siragu-alkoidha

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு மைசூர், சித்தூர் போன்ற நகரங்களின் நீதிமன்றங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரை காவல் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அல்கொய்தா அமைப்பு இயக்கத்தினைச் சேர்ந்த 3 பேர் கைது”

அதிகம் படித்தது