இந்திய தொலைகாட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தானில் தடை
Oct 20, 2016
காஷ்மீர் – உரி பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய தொலைகாட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள் பாகிஸ்தான் விடுத்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து தற்போது இந்திய தொலைகாட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய தொலைகாட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு பாகிஸ்தானில் தடை”