மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்று மாலை உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புSep 25, 2016

தமிழக தேர்தல் ஆணையம் இன்று (26-09-2016) மாலை உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

tn_elec
இன்று மாலை பத்திரியாளார்கள் சந்திப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்துள்ளது. மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பார்.

இரு தினங்களுக்கு முன்னரே பெண் மேயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநகராட்சிகளை அறிவித்திருந்தது.

தமிழக முதல்வர் உடல்நலக் குறைவாக இருக்கும் பொழுது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது கட்சிகளிடையே பரபரப்பை கூட்டியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்று மாலை உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு”

அதிகம் படித்தது