இன்று முதல் அனைத்து ஏ.டி.எம். மையங்களும் செயல்படும்
Nov 11, 2016
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக இரண்டு நாட்கள் ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் இருந்தது.
இதையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து ஏ.டி.எம். மையங்கள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் இன்று அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 500, 2000 ரூபாய் நோட்டுக்களுடன் 50 ரூபாய் நோட்டுக்களையும் பெறலாம் என வங்கிகள் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்று முதல் அனைத்து ஏ.டி.எம். மையங்களும் செயல்படும்”