மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை கடற்படையால் 15 மீனவர்கள் கைதுOct 19, 2016

தனுஷ்கோடி அருகே நாட்டுப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

siragu-fisherman

கைது செய்யப்பட மீனவர்களை தலைமன்னார் முகாமுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை கடற்படையால் 15 மீனவர்கள் கைது”

அதிகம் படித்தது