மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்க இயலாது



Jan 12, 2017

ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

siragu-jallikkattu3

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பொங்கல் பண்டிகைக்கு முன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தமிழக வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், தற்பொழுதுதான் ஜல்லிக்காட்டுக்கான தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்க இயலாது என்று கூறியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்க இயலாது”

அதிகம் படித்தது