மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி : கர்நாடக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம்Sep 25, 2016

காவிரி நதியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்தது.
sitharamayya
நேற்று (22.09.16) மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி தொடர்பான தன் கருத்துக்களை தெரிவித்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. காவிரி அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுத்துப் பேசினார்.
இந்நிலையில் இன்று கூடிய கர்நாடக சட்டசபை கூட்டத்தில் காவிரி அணையில் உள்ள தண்ணீர், அங்கு உள்ள கிராமம் மற்றும் நகரங்களின் குடிநீருக்காக மட்டுமே உள்ளது என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி : கர்நாடக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம்”

அதிகம் படித்தது