மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை



Mar 15, 2017

பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

siragu-pakistan

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாராவின் காலரூஸ் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகிறார்கள் ராணுவத்தினர். மேலும் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரில் பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை”

அதிகம் படித்தது