மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் பதிலடி: 7 பாகிஸ்தான் வீர்கள் பலிNov 14, 2016

ஜம்மு- காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள பிம்பெர் செக்டரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

siragu-pakistan2

இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7பாகிஸ்தான் வீர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் இந்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் பதிலடி: 7 பாகிஸ்தான் வீர்கள் பலி”

அதிகம் படித்தது