மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகின் மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு செயலி

சிறகு சிறப்பு நிருபர்

Jan 9, 2016

siragu seyali1சிறகு இணையதளத்தை நீங்கள் தற்போது செயலி மூலமாகவும் வாசித்து மகிழலாம். எங்களது ஆன்ட்ராய்டு செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு முறை செயலியைத் திறந்து கட்டுரைகளை தரவிறக்கம் செய்துகொண்டால் அவை உங்களது அலைபேசியில் சேகரிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு இணைய இணைப்பு இல்லாமலேயே உங்களால் படைப்புகளை வாசிக்க முடியும்.

சிறகின் அடுத்த வார வெளியீடு வந்தபிறகு இணையத்திலிருந்து தரவிறக்கி மீண்டும் வாசிக்க முடியும். இவையன்றி தமிழ், சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், நலவாழ்வு போன்ற தலைப்புகளில் வெளியாகி உள்ள கட்டுரைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை உங்களது அலைபேசியில் சேமிக்கப்பட்டு இருக்கும். அவற்றையும் தங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது,இணைய இணைப்பு இல்லாமலேயே படிக்க செயலியில் வசதி உள்ளது. மேலும் கட்டுரைகளை சமூக வலைதளங்களில் பகிரும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே சிறகின் செயலியை வாசகர்கள் தங்களது அலைபேசிகளில் தரவிறக்கி வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசித்து வருமாறும்,உங்களது கருத்துக்களை எங்களுக்கு அனுப்புமாறும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

https://play.google.com/store/apps/details?id=com.thulir.siragu


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகின் மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு செயலி”

அதிகம் படித்தது