மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர் சிகிச்சைOct 20, 2016

உடல்நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்ற மாதம் 22ந்தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா 29 வது நாளாக சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

jeyalalitha

இந்த சிகிச்சை மருத்துவர் சிவக்குமார் தலைமயிலான மருத்துவக் குழுவினரால் நடைபெற்று வருகிறது.

கடந்த ஞாயிறு முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசெபத் மருத்துவமனை பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர் சிகிச்சை”

அதிகம் படித்தது