மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மிதமான மழைNov 14, 2016

நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்பொழுது குமரிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.

siragu-rain3

குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மிதமாக மழை பெய்யும். நீலகிரியை ஒட்டியுள்ள மலை சார்ந்த பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மிதமான மழை”

அதிகம் படித்தது