மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக போக்குவரத்துத்துறை: புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்Mar 15, 2017

மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பல திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை, புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளது.

siragu-aadhar

அதன்படி ஏப்ரல் 1-ந்தேதியிலிருந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது தமிழக போக்குவரத்துத்துறை.

வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் மட்டுமன்றி, பான் எண் மற்றும் மொபைல் எண்ணும் கட்டாயம் என்று தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக போக்குவரத்துத்துறை: புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்”

அதிகம் படித்தது