மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்தலைவர்கள்என்போரின் இராஜதந்திரம்!

ராஜ் குணநாயகம்

Jul 2, 2022

siragu urimaip poraattam1

திரு.மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதுவர், திரு.மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை 4ம் திகதி, ஆனி மாதம் 2022 அன்று சந்தித்து இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கலாச்சார உறவுகள் பற்றி பேசியிருப்பதோடு அண்மையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளுக்காகவும் நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது இலங்கையில் நிலவுகின்ற வரலாறு காணாத பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியான இச்சூழ்நிலையில் தமிழ்தலைவர்கள் தமிழக முதல்வரை சந்தித்து பேசுவதற்கான அல்லது நேரடியாக சந்தித்து அவர்களது உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டுமா? இல்லையா?- இராஜதந்திரம்?

ஈழன்.


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்தலைவர்கள்என்போரின் இராஜதந்திரம்!”

அதிகம் படித்தது