மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைMar 14, 2017

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை அடுத்து வட மாநிலங்களின் சில இடங்களில் மார்ச் 3ம் தேதியில் மழை பெய்தது.

Siragu rain

திருவண்ணாமலை மாவட்டம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்பாளையம் ஆகிய இடங்களில் இன்று(14.03.17) இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை”

அதிகம் படித்தது