மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தீபாவளி பணிடிகையை ஒட்டி ஆம்னி பஸ் கட்டணம் இரு மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சிOct 17, 2016

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

siragu-amni-bus

வழக்கமாக 600 பஸ்கள் இயக்குவதாகவும், பண்டிகை நாட்களில் 1200 பஸ்களும் இயக்கப்படுவதாகவும் இச்சங்கத்தின் செயலாளர் ஏ.அன்பழகன், எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூறியுள்ளனர்.

சங்கம் அறிவித்த கட்டணங்களுக்கு மேல் அதிகமாக வசூலிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் 044-32000090 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தீபாவளி பணிடிகையை ஒட்டி ஆம்னி பஸ் கட்டணம் இரு மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி”

அதிகம் படித்தது