மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நவம்பர் 18 நள்ளிரவு வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்துNov 14, 2016

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக சுங்கச்சாவடிகளில் சில்லரைத் தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

siragu-tollgate

மக்களின் இத்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இந்த ரத்து நவம்பர் 18 நள்ளிரவு வரை நீடிக்கும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவம்பர் 18 நள்ளிரவு வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்து”

அதிகம் படித்தது