மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பற்றாக்குறை என அதிக விலைக்கு விற்கப்பட்ட உப்புNov 15, 2016

உப்பு பற்றாக்குறை இருப்பதாக கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் ஏற்பட்ட வதந்தி காரணமாக அங்குள்ள மக்கள் அவசர அவசரமாக உப்பை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக உப்பின் விலை 200 லிருந்து 400 வரை விற்கப்பட்டது.

siragu-salt

இரு நாட்களுக்கு முன்பு திருத்தணியிலும் இவ்வதந்தி ஏற்பட்டது. இந்த உப்பு பற்றாக்குறை என்ற வதந்தி நேற்று நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டகளிலும் பரவியது. இதன் காரணமாக ஒரு கிலோ உப்பு 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மத்திய அரசும், மாநில அரசும் உப்பு போதிய இருப்பு இருப்பதால் யாரும் பயப்படத்தேவையில்லை என அறிவித்திருந்தது. இதற்குமேலும் இவ்வதந்தி சேலம் மாவட்டத்தில் பரவியதை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்ற 3 குடோன்களுக்கு உணவு வழங்கல் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பற்றாக்குறை என அதிக விலைக்கு விற்கப்பட்ட உப்பு”

அதிகம் படித்தது