மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரேசில் கால்பந்து வீரர்கள் உட்பட 72 பயணிகள் சென்ற விமானம் கொலம்பியாவில் விழுந்து சிதறியதுNov 29, 2016

பொலிவியாவிலிருந்து கொலம்பியாவின் மெடிலின் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற விமானம், கொலம்பியா நேரப்படி இரவு 10.15 மணியளவில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் சாபேகோன்சே கால்பந்து அணி வீரர்கள் உட்பட72 பேர் பயணித்துள்ளனர்.

siragu-flight

கோபா சுடமெரிகானா தொடரில் கொலம்பியாவின் அட்லேடிகா அணியை எதிர்த்து விளையாடுவதற்காக சென்றவர்கள் பிரேசில் கால்பந்து வீர்கள். விபத்து நடந்த இடத்திலிருந்து 10 பேர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து எரிபொருள் குறைபாட்டால் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரேசில் கால்பந்து வீரர்கள் உட்பட 72 பயணிகள் சென்ற விமானம் கொலம்பியாவில் விழுந்து சிதறியது”

அதிகம் படித்தது