மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெங்களூரில் பதற்றம்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் கொலைOct 17, 2016

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் மர்ம நபர்களால் கொலை கொளைசெய்யப்பட்டதால் பெங்களூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

siragu-murder

ஆர்.எஸ்.எஸ் மண்டல தலைவராக இருந்த ஆர்.ருத்ரேஷ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் பெங்களூரின் முக்கியமான நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனை தணிந்து வரும் நிலையில் இக்கொலை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெங்களூரில் பதற்றம்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் கொலை”

அதிகம் படித்தது