மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுOct 15, 2016

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ2.37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுககு வருகிறது.

siragu-petrol
கச்சா எண்ணெயின் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் உள்ளதைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வருகின்றது.
அதனடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ2.37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது எண்ணெய் நிறுவனங்கள்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோல், டீசல் விலை உயர்வு”

அதிகம் படித்தது