மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வுMar 1, 2017

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் விலை நிலவரப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலையை மாற்றியமைத்து வருகிறது.

siragu-gas-cylinders

அதன் அடிப்படையில் சர்வதேச சந்தையில் விலை உயர்வு காரணமாக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 86 அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு உடனே அமலுக்கு வந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு”

அதிகம் படித்தது