மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மார்ச் மாதத்தில் பி.எப். உறுப்பினர்களுக்கு வீடு கட்டும் திட்டம்Feb 25, 2017

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் இ.பி.எப் என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Siragu home loan

பி.எப். உறுப்பினர்களாக நான்கு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். வருங்கால வைப்பு நிதி அமைப்பு பி.எப். உறுப்பினர்களாக எளிய முறையில் வீடு கட்டும் திட்டத்தை மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இந்த உறுப்பினர்கள் வீடு கட்டும் பொழுது மாதத்தவணை மற்றும் முன் பணத்தை அவர்களின் பி.எப். கணக்கிலிருந்து செலுத்த முடியும், மேலும் வீட்டு வசதி திட்டங்களுக்காக மானியம் மற்றும் உதவிகள் வழங்கப்படுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மார்ச் மாதத்தில் பி.எப். உறுப்பினர்களுக்கு வீடு கட்டும் திட்டம்”

அதிகம் படித்தது