மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லைOct 16, 2016

கடந்த 6 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை.

siragu-jeyalalitha1

செப்டம்பர் மாதம் 22ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட நாள்முதல் கடந்த 10ந்தேதி வரை 10 அறிக்கைகளை அப்பல்லோ வெளியிட்டுள்ளது. ஆனால் கடந்த 10ந்தேதிக்குப் பிறகு 6 நாட்களாக அம்மருத்துவமனை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

முதல்வருக்கு எந்த மாதிரியான சிகிச்சை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்படவில்லை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை”

அதிகம் படித்தது