மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஜெயலலிதா குணமாக வேண்டி 5001 பெண்கள் பால்குடம் எடுத்தனர்Oct 17, 2016

முதல்வர் ஜெயலலிதா உடல்நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல அரசியல் பிரமுகர்களும் முதல்வரை மருத்துவமனையில் பார்த்து வருகின்றனர்.

siragu-jeyalalitha1

முதல்வர் குணமடைய அ.தி.மு.க தொண்டர்கள் கோவில்களில் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா குணம் பெற வேண்டி வணிக வரித்துறை அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் முன்னிலையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் 5001 பெண்கள் பால்குடம் எடுத்து பிரார்த்தனை செய்தனர்.

ஊர்வலம் நடந்ததால் சிலமணிநேரம் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் அவதிக்குள்ளானர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா குணமாக வேண்டி 5001 பெண்கள் பால்குடம் எடுத்தனர்”

அதிகம் படித்தது