மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஜெயலலிதா தீபாவளிக்கு முன்னதாக டிஸ்சார்ஜ்: அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சிOct 19, 2016

முதல்வர் ஜெயலலிதா சென்ற மாதம் 22ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலகுறைவால் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக செய்திகள் வெளியானதால் அதிமுக தொண்டர்கள் கவலையில் இருக்கின்றனர்.

siragu-jeyalalitha1

சிங்கப்பூர் மவுண்ட் எலிசெபத் மருத்துவமனைக்கு மாற்றினால் முதல்வர் பழைய நிலைக்குத் திரும்புவார் எனவும், டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் செய்திகள் வெளியானதால் அதிமுக தொண்டர்கள் மகிச்சியில் உள்ளனர்.

போயஸ் கார்டனில் உள்ள அறைகளை மருத்துவமனை வசதிக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அதிமுக தொண்டர்கள் நம்புகின்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா தீபாவளிக்கு முன்னதாக டிஸ்சார்ஜ்: அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி”

அதிகம் படித்தது