ரயில்வே நிலையத்திற்கும் செல்லாமல், இணைய இணைப்பும் இல்லாமல் ரூ.3 செலவில் டிக்கட் முன்பதிவு
Oct 20, 2016
ரயில்வே நிலையத்திற்கும் செல்லாமல், இணைய இணைப்பும் இல்லாமல் ரூ.3 செலவில் டிக்கட் முன்பதிவு செய்யும் வசதி துவங்கப்பட்டு உள்ளது.
இந்திய ரயில்வேயின் இணை நிறுவனமான இந்திய கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் என்னும், ஐ.ஆர்.சி.டி.சி யின் இணையதளம் மூலம் டிக்கட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இணைய இணைப்பு இல்லாமலேயே 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி ரூ.3 செலவில் ரயில் டிக்கட்டை முன்பதிவு செய்யும் வசதி துவங்கப்பட்டு உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரயில்வே நிலையத்திற்கும் செல்லாமல், இணைய இணைப்பும் இல்லாமல் ரூ.3 செலவில் டிக்கட் முன்பதிவு”