மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மழை இன்றும் தொடரும்Oct 16, 2016

தென்மேற்கு பருவமழை தற்போது கேரளாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியைச் சுற்றியுள்ள உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது.

siragu-rain

இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மழை இன்றும் தொடரும்”

அதிகம் படித்தது