மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து வெளியேறினர்



Feb 16, 2017

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார்.

Siragu admk-mla

எனவே கடந்த ஒன்பது நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று அங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்கின்றனர்.

அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் கார்களிலும், எம்.எல்.ஏ-க்கள் மூன்று சொகுசுப் பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டனர். கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து கிளம்பும் எம்.எல்.ஏ-க்கள் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து வெளியேறினர்”

அதிகம் படித்தது