மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அப்பல்லோ அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்



Dec 5, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா நுரையீரல் தொற்று காரணமாக செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண குணம் அடைந்துவிட்டார் என்று அப்பல்லோ அறிவித்திருந்த நிலையில் நேற்று(04.12.2016) மாலை திடீரென மாரடைப்பு என்று அப்பல்லோ அறிவித்தது.

siragu-jayalalitha

இதையடுத்து டாக்டர் ரிச்சர்ட் ஆலோசனையின்படி ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. டெல்லியிலிருந்து 4 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ 13வது அறிக்கையை இன்று(05.12.2016)1 மணியளவில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும், எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் உள்ளார் என்றும் அப்பல்லோ மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அப்பல்லோ அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்”

அதிகம் படித்தது