மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரியலூர் நீதிமன்றம்: ஜாமீனில் வெளிவருவோர் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்



Mar 15, 2017

ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரியலூர் நீதிமன்றம் புதிய வகையான நிபந்தனையை வழங்கியுள்ளது. அதன்படி ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 20 நாட்களுக்குள் 100சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

Siragu seemai karuvela tree1

ஜாமீனில் வெளிவருவோர் நூறு சீமைக் கருவேல் மரங்களை அகற்றியதற்கான சான்றை கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்று, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரியலூர் நீதிமன்றம் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

இந்த புதிய நிபந்தனையை அரியலூர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஏ.ரஹ்மான் என்பவர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரியலூர் நீதிமன்றம்: ஜாமீனில் வெளிவருவோர் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்”

அதிகம் படித்தது