மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய எல்லையில் பயங்கரவாதிகள்: தயார் நிலையில் மூன்றாயிரம் வீரர்கள்



May 4, 2017

காஷ்மீர்எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டுஇந்திய ராணுவ வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலை அடுத்து தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல்நடத்தியது.

Siragu-pakistan2

கிருஷ்ணகாட்டி செக்டாருக்கு எதிரே உள்ள பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம்பதிலடி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள்பலியாகினர். பாகிஸ்தான் பதுங்கியிருந்த பதுங்குகுழிகளில் தாக்குதல்நடத்தினர் இந்திய ராணுவ வீரர்கள்.

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக 160 பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனை முறியடிக்க மூன்றாயிரம் இந்திய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய எல்லையில் பயங்கரவாதிகள்: தயார் நிலையில் மூன்றாயிரம் வீரர்கள்”

அதிகம் படித்தது