மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 7 பாக் வீரர்கள் பலி



May 2, 2017

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். நேற்று நடைபெற்ற இத்தாக்குதலை அடுத்து தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது.

siragu-pakistan2

கிருஷ்ண காட்டி செக்டாருக்கு எதிரே உள்ள பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தான் பதுங்கியிருந்த பதுங்குகுழிகளில் தாக்குதல் நடத்தினர் இந்திய ராணுவ வீரர்கள்.

இந்திய வீரர்களின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய ராணுவ வீரர்களின் தாக்குதல் மேலும் தீவிரமடையலாம் என பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அந்நாட்டு அரசு.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 7 பாக் வீரர்கள் பலி”

அதிகம் படித்தது