மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசு கண்டனம்



Nov 4, 2016

இந்தியாவில் உளவு பார்த்ததாக மெகமூத் அக்தார் என்ற பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டு பின் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது 6 அதிகாரிகளை திரும்பப்பெற்றுக்கொண்டது.

siragu-pakistan

இந்நிலையில் இந்தியாவும் தமது 8 அதிகாரிகளை திரும்பப் பெறுவது என முடிவு செய்திருந்தது. ஆனால் 8அதிகாரிகளின் படங்களையும், பெயர்களையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. இதனால் இந்திய தூதரக அதிகாரிகள் 8 பேரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசு கண்டனம்”

அதிகம் படித்தது