மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு: பாகிஸ்தானுக்கு கண்டனம்



May 3, 2017

காஷ்மீர்எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டுஇந்திய ராணுவ வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட இரண்டு வீரர்களின் தலையையும் துண்டித்து கொடூரமாக நடந்து கொண்டனர்.

Siragu-pakistan2

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பசிதை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இன்று மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு: பாகிஸ்தானுக்கு கண்டனம்”

அதிகம் படித்தது