மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: தமிழக அரசு டிஎன்.பி.எஸ்.சி- க்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்



Jan 9, 2017

கடந்த ஜனவரி மாதம் டி.என்.பி.எஸ்.சி-க்கு ஒரே நேரத்தில் 11 உறுப்பினர்களை நியமித்தது தமிழக அரசு. இந்த நியமனத்திற்கு எதிராக திமுக, புதிய தமிழகம் கட்சி, சமூக நீதி பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

siragu-supreme-court

இவ்வழக்கில் 11 உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நியமனம் செய்யப்பட்ட 11 பேரின் பதவி காலத்தை மூன்று மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் டிஎன்.பி.எஸ்.சி- க்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: தமிழக அரசு டிஎன்.பி.எஸ்.சி- க்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்”

அதிகம் படித்தது