மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் உயர்கிறது



Dec 16, 2016

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் சமீபத்தில் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

siragu-judge-salary

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியின் சம்பளம் 1.5 லட்சம் ஆகும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் உயர்கிறது”

அதிகம் படித்தது