மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மாற்றங்கள்



Apr 17, 2017

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 206-17 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதம், புதிய போனஸ் திட்டம், ஆதார் இணைப்பு என பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Siragu pf

பி.எப் கணக்கில் ஆதார் எண்ணை ஏப்ரல் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்திருந்தது. ஆதார் எண்ணுடன் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 2016-17 ஆண்டிற்கான வட்டி விகிதமாக 8.65 அளிக்க வேண்டும் என்று அறிவிக்கவுள்ளது. மேலும் இருபது ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் உள்ள பி.எப் கணக்குகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கூடுதலாக வழக்கப்பட உள்ளது.

ஏழு கோடி பேர் கொண்ட பி.எப் சந்தாதாரர்கள், தங்களது பணத்தை எளிதாக பெரும் வகையில் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மாற்றங்கள்”

அதிகம் படித்தது