மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு



Feb 16, 2017

தமிழக முதல்வராக பதவியேற்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க உள்ளார்.

Siragu chennai highcourt

இந்நிலையில் இன்று வழக்கறிஞர் ஜோதி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அவசர வழக்காக விசாரிக்கள் உள்ளனர். இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணியளவில் விசாரணை நடைபெறுகிறது.

ஜெயலலிதாவுக்கு நீண்ட காலமாக தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வழக்கறிஞரான ஜோதி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு”

அதிகம் படித்தது