மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வாபஸ்



Feb 16, 2017

தமிழக முதல்வராக பதவியேற்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க உள்ளார்.

Siragu-chennai-highcourt

இந்நிலையில் இன்று வழக்கறிஞர் ஜோதி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அவசர வழக்காக விசாரிக்க இருந்தனர். இந்த வழக்கு இன்று மதியம் 2.15மணியளவில் விசாரணை நடைபெற இருக்கும் என்ற நிலையில் இவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ., செம்மலை, வழக்கறிஞர் ஜோதி மூலமாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இவ்வழக்கை வாபஸ் பெற்றார் எம்.எல்.ஏ., செம்மலை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வாபஸ்”

அதிகம் படித்தது