மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மொழியை நீக்கியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா



Apr 11, 2017

தமிழகத்தில் பணப்பரிவர்த்தனைக்கான ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் சேவை அளிக்கப்பட்டு வந்தது.

Siragu sbi atm

இதில் தற்போது மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணப்பரிவர்த்தனைக்கான ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மொழியை நீக்கியுள்ளது.

சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி தனது பணப்பரிவர்த்தனைக்கான ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மொழியை நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – வும் தனது சில பணப்பரிவர்த்தனைக்கான ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை நீக்கி இந்தி மொழியை சேர்த்துள்ளது. இதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ் மொழியை நீக்கியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா”

அதிகம் படித்தது